Saturday, April 28, 2007

337. திவ்ய மங்கள ஸ்வரூபம்

விநா வேங்கடேசம் நநாதோ நநாத
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச


Photo Sharing and Video Hosting at Photobucket

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

குமரன் (Kumaran) said...

பாலா. பெங்களூர் இஸ்கான் திருக்கோவிலில் இருக்கும் இந்த பாலாஜியின் தரிசனத்தை வெட்டிப்பயல் பாலாஜியின் பதிவில் முன்பு கண்டேன். அப்போதிலிருந்து என் கணியில் இவர் தான் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். சனிக்கிழமையான இன்று மீண்டும் அவரை உங்கள் பதிவில் பார்க்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

நீங்கள் வடமொழியில் சொன்ன சுலோகத்தை நான் தமிழில் சொல்கிறேன்.

வேங்கடேசனைத் தவிர வேறு நாதன் இல்லை; வேறு நாதன் இல்லை.
வேங்கடேசனையே எப்போதும் நினைக்கிறேன்; நினைக்கிறேன்.
ஹரியே. வேங்கடேசா. மகிழ்வாய். மகிழ்வாய்.
வேங்கடேசா. அன்புடன் எம்மைக் காப்பாய். காப்பாய்.

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
வாங்க, வருகைக்கும், அழகான பாடல் விளக்கத்திற்கும் மிக்க நன்றி.
சீக்கீரமே, திவ்யதேசப் பதிவுகளை தொடர்கிறேன் !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails